1. உலகம் வேறு அழியப் போகுதாம்...
அது தெரியாம...
1வருஷத்துக்கு சன் டைரக்ட் ரீசார்ஜ் பண்ணிட்டேன்...
2. திருமணங்களில் திருமண ஜோடிகளை கவனிப்பவர்களை விட...
தனக்கான ஜோடியை தேடுபவர்கள் தான் அதிகம்...
3. முகநூலில் பழகிய 11 நாட்களில் 11 பவுன் நகையை கொடுத்த பெண்...
நம்ம குருப்லையும் இருக்காங்களே தெண்டத்துக்கு...
சோத்துக்கு பழைய குழம்பு கூட வாங்க முடியாது...
இவங்க கிட்ட...
4.மனிதன்1: எங்க ஊர் வரைக்கும் கொரோனா வந்து விட்டது...
மனிதன்-2: அதுக்கு ஈ பாஸ் யார் கொடுத்தது...
5.ஆமா எதுக்கு ஜூன் 30 வரை மதுரையில் ஊரடங்கு...
மதுர காரங்க கிட்ட இருந்து கொரோனாவை காப்பாத்த தான்...
6."நவரச" ரசனை உடைய பெண் தான் வேண்டும்
என்று தேடுபவனுக்கு...
"புளிரசம்" கூட ஒழுங்கா வைக்க தெரியாத
பொண்ணு தான் மனைவியா அமைவா...
ஏன் என்றால் விதி வலியது...
6."நவரச" ரசனை உடைய பெண் தான் வேண்டும்
என்று தேடுபவனுக்கு...
"புளிரசம்" கூட ஒழுங்கா வைக்க தெரியாத
பொண்ணு தான் மனைவியா அமைவா...
ஏன் என்றால் விதி வலியது...
No comments:
Post a Comment