1. கடைசி சொட்டு தண்ணீரும் அரிசியும்
தீரும் போது தான் மனிதனுக்கு இதை
உணர்ந்து கொள்ளும் பக்குவம் வரும்.
அன்பு பாசம் உயர்வு தாழ்வு போட்டி பொறாமை ஏன்னென்று.
மனிதம் மறித்து விட்டால் மனித இனம் மறித்து விடும்.
2. பிறர் காயங்களை எளிதில் கடக்கும் நாம்
நம் காயங்களை கடப்பது கடினம்.
வெளி காயங்களை தாங்கும் மனதால்
மன காயங்களை தாங்க முடிவதில்லை.
Super SMS Quotes Collection
ReplyDelete