1. 'ரக்சா பந்தன்' என்றால் ‘பாதுகாப்பு பிணைப்பு’
அல்லது ‘பாதுகாப்பு பந்தம்’ என்று பொருள்.
ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்...!
2. கூடப்பிறந்த சகோதரி இல்லையே என்று
ஏங்காத பசங்களும் இல்லை.
கூடப்பிறந்த சகோதரன் இல்லையே என்று
ஏங்காத பொண்ணுங்களும் இல்லை.
சகோதரி இன்னொரு அம்மா.
சகோதரன் இன்னொரு அப்பா.
ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்...!
==>>10 Tamil Raksha Bandhan Wishes With Image<<==
No comments:
Post a Comment